இன்ஷா அல்லாஹ் நாளை 30.11.2013 அன்று மாலை 5 மணியளவில் டிசம்பர் 6 மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ஏன் ? என்று மக்கள் விழிப்புணர்வு பிராச்சாரம்.
இதில் திருச்சி ரபீக் , தலைமை கழக பேச்சாளர் தமுமுக அவர்கள் சிறப்புரை ஆற்றார் உள்ளார்.
பிரச்சாரம் இடங்கள்:
ஆ.வெ.நேனா.பள்ளி,பழ
தகவல்:முகம்மது பைசல் , நகர செயலாளர் தமுமுக

Post a Comment