முத்துப்பேட்டை TNTJ கிளை 2 சார்பில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பது எப்படி?

1/01/20140 comments




முத்துப்பேட்டை  TNTJ கிளை 2ன் சார்பாக (25-12-2013) மாணவரணி சார்பில் மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் மாணவர்களுக்கு பரிசையில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது எப்படி? என்ற தலைபில் தர்பியா நடைப்பெற்றது.

இந்த தர்பியாவில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சந்தேகங்களை கேட்டு பயன் அடைந்தார்கள்.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech