பேராவூரனியில் விளைச்சல் நிலங்களை தவறாக பயன்படுத்துவதை காப்பாற்ற எவ்வாறு கையால வேண்டும் என்று பார்வையிட்டு ஆய்வு செய்து எங்களுக்கு ஆலோசனை கூறவேண்டும் என கோரி அப்பகுதி விவசாயிகள் முத்துப்பேட்டை சமூக ஆர்வளர் முகம்மது மாலிக்கை தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தனர். அதன் படி நேற்று சமூக ஆர்வாளர் முகம்மது மாலிக் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்கள்..
நன்றி நிருபர்: மு.முகைதீன் பிச்சை.,
முத்துப்பேட்டை.



Post a Comment