முத்துப்பேட்டை நகர தமுமுக அலுவலகத்தில் நெய்னா முகம்மது நகர தலைவர் தமுமுக அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மலேசியா அப்துல் ரஹ்மான், ஜித்தா தர்ஜீஸ் , கத்தார் நிஜாம் , நாச்சிகுளம் தாஜிதீன் மாநில செயற்குழு உறுப்பினர் தமுமுக ,கமால் பாஷா ஆகியோர் பங்கேற்ப்பு ..
Post a Comment