முத்துப்பேட்டை நேனா மோட்டார் உரிமையாளர் ஹாஜி ஹஜ் வஃபாத்தாகி விட்டார்கள்.

10/22/20140 comments




முத்துப்பேட்டை நேனா மோட்டார் உரிமையாளர் ஹாஜி ஹஜ் என்கிற
முகம்மது இபுராஹிம் அவர்கள் கடந்த 17-ந்தேதி வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech