முத்துப்பேட்டை TNTJ கிளை புதிய மர்கஸ் பணிகளை பார்வையிட்டனர்
10/25/20140
comments
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் 25.10.2014 அன்று காலை 7 மணியளவில் தெற்கு தெருவில் முத்துப்பேட்டை கிளைக்கான மர்கஸ் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
Post a Comment