தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அக்டோபர் 15ம்தேதி முதல் நவம்வர் 15ம் தேதி வரை நடைபெறுகிற தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சார்பாக இன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மனித சங்கிலி பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.
இதில் TNTJ மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்ஹிற்கு TNTJ கிளை நிர்வாகிகள் மற்றும் ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்







Post a Comment