திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இனைந்து நடத்தும் 98 வது இலவச கண் மருத்துவ முகாம் 10.11.2013 அன்று ரோட்டரி சங்க தலைவர் S.நெய்னா முகம்மது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது .
இதில் ஏழை எளிய மக்கள் 50 மேற்ப்பட்டோர் பயன் அடைந்தார்கள்.இந்த முகாமில் ராமலிங்கம் ரோட்டரி சங்க செயலாளர் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.




Post a Comment