முத்துப்பேட்டை நபரின் மனுவுக்கு தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு..
அஸ்ஸலாமு அழைக்கும்...
நமதூர் முத்துப்பேட்டையில் குழந்தைகளுக்கு பரவிவரும் டெங்கு
காய்சலை கட்டுபடுத்த சில நடவடிக்கைகள் எடுக்குமாரு தமிழக
முதல்வரின் தனி பிரிவிற்கு ஒரு மனு அனுப்பினேன்.
தற்போது இந்த மனுவின் முதற்கட்டமாக தமிழக முதல்வரிடம்
இருந்து திருவாரூர் மாவட்ட கலெக்ட்டர் அவர்களுக்கு உடனடியாக
நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . எல்லா
புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே . இதே போன்று அனைவரும்
நம்முடைய அடிப்படை தேவைகளை பெற விழிப்புணர்வுடன்
இருக்க இந்த இணையதளம் உதவி செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்
( இணைப்பு )
தமிழக முதல்வரிடம்
இருந்து திருவாரூர் மாவட்ட கலெக்ட்டர் அவர்களுக்கு உடனடியாக
நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மனு
( இந்த பதிவை இணையதளதில் வெளீயிட்டு நம் மக்களுக்கு
விழிப்புணர்வு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன் )
ஹாஜா கமால். MBA
ஆசாத் நகர்.முத்துப்பேட்டை

Post a Comment