சென்னை தவிர்த்த, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 10 மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிக்கிறது.
அதை போல முத்துப்பேட்டையிலும் 10 மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டு மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியதுள்ளது.
அதிக நேரம் மின்வெட்டு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சமாதானம் கூறுகிறது.
மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். தாய்மார்கள் வீட்டில் பகல் நேரத்தில் சமையல் செய்ய முடியாத அளவிற்கு வெக்கையால் தவிக்கின்றனர்.மின்சாரம் இல்லாத்தைப் பயன்படுத்தி திருட்டுகளும் நடைபெறுகின்றன.

Post a Comment