முத்துப்பேட்டை கேம்பஸ் பிரண்ட் நடத்தும் மாபெரும் PASS PLUS தன்னம்பிக்கை வழிகாட்டி முகாம்

11/24/20130 comments


முத்துப்பேட்டையில் அக்சஸ் இந்தியா மற்றும் கேம்பஸ் பிரண்ட் இணைந்து நடத்தும் மாபெரும் PASS PLUS தன்னம்பிக்கை வழிகாட்டி முகாம்.

இன்ஷா அல்லாஹ் நாள்: 30-11-2013, நேரம்: மாலை 4.30, இடம்: முத்துப்பேட்டை கொய்யா மஹால்...

.M.A.முஹம்மது நஜீமுதீன் BE ,மாவட்ட தலைவர் கேம்பஸ் ஃபிரண்ட்

சிறப்பு விருந்தினர்கள்:

P.M.காதர் குகைதீன் ,வணிக வரி அலுவலர் ப.நி
A.அபு பக்கர் சித்தக், மாவட்ட தலைவர் PFI 

சிறப்புரை:

S.ரியாஸ் ,மாவட்ட ஆலோசகர் அக்சஸ் இந்தியா,மதுரை

இதில் அனைத்து மாணவ, மாணவியரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech