முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் கோரிக்கைக்கு கலெக்டர்யிடம் பதில் மனுயும் !!
அதை சரி செய்யாத பேரூராட்சி நிர்வாகமும் ! !
முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் ஹாஜா கமால் அவர்களின் கோரிக்கை பற்றி
உங்கள் பார்வைக்கு ! !
நான் கடந்த ஒரு மாதத்திற்மு முன்பு முத்துப்பேட்டையில் பரவி வரும் டெங்கு காய்சல் சமந்தமாக தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு ஒரு அனுபினேன் . அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவுவிட்டார்.
அதற்கு நமது மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இருந்து எனக்கு பதில் தரப்பட்டுள்ளது .அதில் தினமும் சாக்கடை வடிகாலய் சுத்தம் செய்வதாக மனுவில் கூறபட்டுள்ளது....
ஆனால் இது வரையும் சரி செய்யவில்லை முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம்.
எனவே முத்துப்பேட்டை குரல் இணையதள குழு ஆய்வு செய்து உண்மை நிலவரத்தை ( போட்டோ எடுத்து ) மக்களுக்கு மற்றும் சம்மந்த பட்ட அதிகாரிகளும் கொண்டு சேர்க்கும் வகையில் எடுக்கப்பட்டது..
இனியவது இந்த கோரிக்கைக்கு முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கம்மா..........







Post a Comment