தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.11.2013 மாலையில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி முகாம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பேசுவதற்க்கான பயிற்ச்சியளித்தார்கள் . ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்


Post a Comment