முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் கோரிக்கைக்கு கலெக்டர்யிடம் பதில் மனு வந்தது ! !

11/19/20130 comments


அன்புள்ள சகோதர்களே
அஸ்ஸலாமு அழைக்கும்......

நான் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு முத்துப்பேட்டையில் பரவி வரும் டெங்கு காய்சல் சமந்தமாக தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு ஒரு அனுபினேன் . அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
உத்தரவுயீடர்கள்.

அதற்கு நமது மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இருந்து எனக்கு பதில் தரப்பட்டுள்ளது . அதில் தினமும் சாக்கடை வடிகாலய் சுத்தம் செய்வதாக கூறபட்டுள்ளது . ஆனால் நான் நம் ஆசாத் நகர் மக்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இதுவரை முழுமையாக இருபுறமும் சுத்தம் செய்யவில்லை என கூறுகிறார்கள் .

எனவே தாங்கள் ஆய்வு செய்து உண்மை நிலவரத்தை ( போட்டோ  எடுத்து ) மக்களுக்கு கொண்டு சேர்க்குமாறு கேட்டுகொள்கிறேன்.

மேலும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பதில் கேட்குமாறு
கேட்டுகொள்கிறேன்

இணைப்பு ( நமது மாவட்ட ஆட்சியர் கூறிய பதில் )

ஹாஜா கமால் - MBA
ஆசாத் நகர், முத்துப்பேட்டை
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech