திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தமுமுக சார்பகா இன்று 30.11.2013 மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ஏன் ?? என்ற தலைப்பில் மக்கள் திரள் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்த பிரச்சாரம் நெய்னா முகம்மது நகர தலைவர் தமுமுக அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் திருச்சி முகம்மது ரபீக் தலைமை கழக பேச்சாளர் தமுமுக அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்த பிரச்சாரத்தில் நாச்சிகுளம் தாஜிதீன் மாநில செயற்குழு உறுப்பினர் தமுமுக, ஹலில் ரஹ்மான் மாவட்ட தலைவர் தமுமுக, நாச்சிகுளம் ரபீக் மாவட்ட துணை செயலாளர் தமுமுக,நகர,கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
வழக்கறிஞர் தீன் முகம்மது அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
பிரச்சாரம் நடைபெற்ற இடங்கள்:
ஆ.வெ.நேனா.பள்ளி,பழைய பேருந்து நிலையம், ஆசாத் நகர் கடை வீதி ஆகிய இடங்களின் இன்று நடைப்பெறும்.
அல்ஹம்துல்லாஹ்.....










Post a Comment