முத்துப்பேட்டை நகர SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ! !

12/01/20130 comments





முத்துப்பேட்டையில் 28.11.2013அன்று SDPI கட்சியின் நகர பொதுக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது .இதில் இடையே ஏற்பட்ட பணியின் தொய்வு காரனமாக புதிய நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை SDPI திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது தலைமை தாங்கினார்.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் திருவாரூர் மாவட்ட தலைவர் A.அபுபக்கர் சித்திக். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டது :

நகர தலைவராக : சேக் மைதீன்.
நகர துணை தலைவர் : அஷ்ரப் அலி.
நகர செயலாளர். : தீன் முகம்மது
நகர துணை செயலாளர் :ஜெகபர் அலி
நகர பொருளாலர். : சலீம்

மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ரஹ்மத்துல்லா, சர்தார், மீரா ஊசேன், நெய்னா முகம்மது அகிய அனைவரும் தேர்தலின் மூலமாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.....

இவர்கள் பணி சிறக்க முத்துப்பேட்டை குரல் இணையதளம் சார்பில் வாழ்த்துக்கள்! !

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech