முத்துப்பேட்டையில் தமுமுக & மமக மாணவர் அணி நிர்வாகிகள் பொதுக்குழு

12/14/20130 comments






திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் தமுமுக அலுவலகத்தில் 14.12.2013 இன்று இஷா தொழுகைக்கு பிறகு தமுமுக & மமக மாணவர் அணி நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர் எஸ்.முகம்மது மாலிக் முன்னால் மாவட்ட செயலாளர் மமக அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் முத்துப்பேட்டை நகர தமுமுக & மமக மாணவர் அணி நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டது.

முகம்மது நியாஸ் , நகர மாணவரணி செயலாளர் தமுமுக
தர்ஜீத் அகமது , நகர துணை மாணவரணி செயலாளர் தமுமுக
ஜுபைர் அகமது , நகர துணை மாணவரணி செயலாளர் தமுமுக
ரிஸ்வான் அகமது , நகர மருத்துவ அணி செயலாளர் தமுமுக
சேக் பரீத் , நகர தொண்டர் அணி செயலாளர் தமுமுக
யாசர் அரபாத் , நகர துணை தொண்டர் அணி செயலாளர் தமுமுக

அமீர் பவாஸ் , நகர செயலாளர் மாணவர் இந்தியா
நூர் முகம்மது ,நகர துணை செயலாளர் மாணவர் இந்தியா
பாசித் அகமது , நகர துணை செயலாளர் மாணவர் இந்தியா

செயற்குழு உறுப்பினர்
கபீர் அகமது , ரோஸ்லான் , அல்தாப், ஹலீல் ரஹ்மான் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டது.

அல்ஹம்ட்துல்லாஹ்....

இன்ஷா அல்லாஹ் இவர்கள் பணி சிறக்க நாம் அனைவரும் துஆ செய்வோம்.......

தகவல்:முகமம்து பைசல் , நகர செயலாளர் தமுமுக



Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech