முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் பேரூராட்சியே கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

12/13/20130 comments





முத்துப்பேட்டை SDPI கட்சி சார்பில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

பேரூராட்சி முன்பு 13.12.2013 அன்று மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

 மூன்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1)பேட்டை சாலையே சரி செய்ய வலியுருத்தி பேரூராட்சியின் நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்தும்

2)அரசு மருத்துவணையில் 24 மணி நேரமும் டாக்டர் நியமிக்க கோரியும்

3)ஆசாத்நகர் Transform இடமாற்றம் செய்ய EBயை வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம்


இதில் சேக் முகைதீன் ,நகர தலைவர் SDPI அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

A.அபு பக்கர் சித்திக் ,மாவட்ட தலைவர் PFI மற்றும் நாகை தாஜ், நாகை மாவட்ட தலைவர் SDPI ஆகியோர் கண்டன உரையாற்றினார்.


இதில் பலரும் பேசினார்கள். நகர துணைத் தலைவர் அசரப் அலி, துணைச் செயலாளர் ஜெகபர் அலி, நிர்வாகிகள் எர்சாத், மன்சூர்அலி, சதாம், மைதீன் உட்பட சுமார் 200ம் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

 இறுதியில் S.தீன் முகம்மது நகர செயலாளர் SDPI அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

தகவல்:இப்ரஹீம்









div id="fb-root">
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech