இன்ஷா அல்லாஹ் வருகிற டிசம்பர் மாதம் 22.12.2013 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் திருச்சி, காஜாமலை நூர் மஹாலில் நிக்காஹ் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து மறுநாள் 23.12.2013 மதியம் 1.00 மணியளவில் முத்துப்பேட்டை, ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மதரஸாவில் வலிமா விருந்து நடைபெறயிருப்பதால் எனது உற்றார், உறவினர்கள் மற்றும் அனைத்து நண்பர்களும் தவறாது கலந்து கொண்டு எங்களின் ஈருலக வாழ்கைக்கு துஆ செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்..
بارك الله لكم وبارك عليكم وجمع بينكما في خير
بارك الله لكم وبارك عليكم وجمع بينكما في خير
K.A.N.ஹாஜா கமால் MBA
( கருப்பட்டி ஹாஜா )
( கருப்பட்டி ஹாஜா )
ஆசாத்நகர்

Post a Comment