ரிப்போர்ட்டர் உமர் முக்தார் அவர்களின் திருமணத்திற்கு அழைப்பு ! !

12/18/20130 comments






முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஸபர் பிறை 25,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 29-12-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால்  நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை கொய்யா திருமண மஹாலில்  எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இப்படிக்கு:

மேலும் தொடர்புக்கு:

உமர் முக்தார். ரிப்போர்ட்டர்...

0091 9840 66 99 35





Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech