பிரிலியண்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி புதிய பள்ளி விரிவாக்கம் ஹாஜி M.முகம்மது முகைதீன் புதிய கட்டிட திறப்பு விழா அழைப்பிதழ்
இன்ஷா அல்லாஹ் நாள்:08.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது
தலைமை:
வே.லலிதா M.Sc.,M.Ed.,M.Phil அவர்கள்
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் ,தஞ்சாவூர்
முன்னிலை:
Dr.மீரா உசேன் M.D.அவர்கள்
தலைவர்,பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம்
வரவேற்புரை:
அ.முகம்மது யாகூப் M.A.,.B.Sc.,BT.,அவர்கள்
பள்ளி தாளாளர்,பிரிலியண்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
புதிய கட்டிட திறப்பாளர்:
இரா.பிச்சை M.Sc.,M.Ed.,அவர்கள்
தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்,சென்னை
சிறப்பு விருந்தினார்கள்:
லெ.நிர்மலா M.A.M.Ed.,M.Phil அவர்கள்
முதன்மை கல்வி அலுவலர்,திருவாரூர்
J.அருள்மணி M.Sc.,M.Ed.,M.Phil அவர்கள்
மாவட்ட கல்வி அலுவலர்,திருவாரூர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
சுசித்ரா M.A.B.Sc.,B.Ed அவர்கள்
பள்ளி முதல்வர் , பிரிலியண்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
நன்றியுரை:
சோழநாடு ஹாஜி.க.மு.நெயினார் முகம்மது
இதில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இவன்...
பிரிலியண்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்
முத்துப்பேட்டை

Post a Comment