முத்துபேட்டையில் இருந்து திருவாரூர்க்கு நேரடி பேருந்து வேண்டி தமிழக முதல்வருக்கு மனு ! !

12/02/20130 comments

 அஸ்ஸாலமு அலைக்கும்......


நான்  முத்துபேட்டையில் இருந்து திருவாரூர்க்கு நேரடி பேருந்து

வேண்டி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினேன் !

>  தற்போது அந்த மனுவின் விசாரணை கும்பகோணம் போக்குவரத்து

   கழகத்துக்கு முதல்வர் மூலமாக மாற்றபட்டுள்ளது !

> இன்ஷா அல்லாஹ் இந்த பேருந்து வசதி நமக்கு கிடைக்க

   அனைவரும் துஆ செய்வோம் !


( இணைப்பு நான் அனுப்பிய மனு மற்றும் கும்பகோணம்

போக்குவரத்து கழகத்துக்கு முதல்வர் மூலமாக மாற்றப்பட்ட

விபரம் )

- ஹாஜா கமால் MBA
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech