அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் .....
இன்ஷா அல்லாஹ் வருகிற 01.01.2014 அன்று எனக்கு நிக்காஹ் நடைபெற இருப்பதால் தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு எங்களை வாழ்த்தி துஆ செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
மணமக்களை வாழ்த்தும் துஆ.
> بارك الله لكم وبارك عليكم وجمع بينكما في خير
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}



Post a Comment