முத்துப்பேட்டை தமுமுக மருத்துவ உதவி ! !

12/26/20130 comments




முத்துப்பேட்டையை சேர்ந்த  நபீல் அஹமது என்பவர் ஒரு மாத்திற்கு முன்பு பைபாஸ் சாலையில் ஆட்டோ ஒட்டி கொண்டு போகும் போது ஆட்டோ நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து விட்டார்.

தஞ்சை மருத்துவமனையில் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த நிலையில் உள்ளார்.மேல் சிகிச்சைக்காக தமுமுக சார்பில் ரூ.5000 வழங்கப்பட்டது.

அல்ஹம்துல்லாஹ்........

இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு உடல் குணம் அடைய துஆ செய்யுங்கள்.....

தகவல்:முகம்மது பைசல், நகர செயலாளர் தமுமுக
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech