முத்துப்பேட்டை அல் மஹா இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் சிறப்பு அழைப்பாளர்கள்

12/30/20130 comments

இன்ஷா அல்லாஹ் நாளை 01.01.2014 அன்று காலையில் இந்த நிகழ்ச்சி (LIVE ) நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்......


இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01.01.2014 அன்று அல் மஹா இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் சிறப்பு விருந்துனர்களை  முத்துப்பேட்டை இனையதளம் குழு சார்பில் வருக வருக என வரவேற்கின்றோம்..!!!


வேலூர் நாடளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் , முன்னால் DGP அலக்ஸ்சாண்டர் , மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி,நாகை நாடளுமன்ற உறுப்பினர் A.K.S.விஜயன்,திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், SDPI கட்சியின்  தமிழ் மாநில பொது செயலாளர்  M.நிஜாம் முகைதீன்,கோவை அனாடமிக் தெரபி ஹீலர்.பாஸ்கர், முன்னால் நாடளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் சமூக ஆர்வலர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளார்.


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech