முத்துப்பேட்டையில் இரண்டு பைக் நேர்க்கு நேர் மோதி விபத்து

1/01/20140 comments





முத்துப்பேட்டை புதுப்பள்ளி வாசல் அருகில் நேற்று 31-12-2013 சரியாக இரவு 10.50 மணியளவில் இரண்டு பைக் நேர்க்கு நேர் மோதி விபத்து. இதில் 3 பேர் பலத்த காயம்.
 
தகவல் அறிந்ததும்  தமுமுக ஆம்புலன்ஸ்  மூலம் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech