முத்துப்பேட்டை ECR சாலையில் பயங்கர விபத்து

1/01/20140 comments





முத்துப்பேட்டையில் இன்று சரியாக மதியம் 2.30 மணியளவில் ECR சாலையில் சைக்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து. இந்த விபத்தில் சைக்களில் சென்ற நபர்க்கு காலில் பயங்கர அடி அவர்களை உடனே மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.

கார் டிரைவர் தப்பி ஓட்டம்.தகவல் அறிந்த முத்துப்பேட்டை உதவி ஆய்வாளர் காந்தி அவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டது விசாரனை நடைப்பெற்று கொண்டு இருக்கிறது
 

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech