பயனாளிகளுக்கு பொங்கல் பொருள்கள் கவுன்சிலர் வழங்கினார்

1/10/20140 comments






முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் பயனாளிகளுக்கு பொங்கல் பொருள்கள்

அசாத்நகர் அங்காடியில் பயனாளிகளுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ. 100 ரொக்கம் ஆகியவற்றை பேரூராட்சியின் மன்ற துணை தலைவரும் , 3 வது வார்டு கவுன்சிலரும் அப்துல் வகாப் அவர்கள் வழங்கினார் .
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech