முத்துப்பேட்டை தமுமுக சார்பாக முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூல்

1/12/20140 comments






திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தமுமுக சார்பாக இன்று 10.01.2014 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பள்ளிவாசலில் நிதி வசூல் செய்யப்பட்டது.

ஆசாத் நகர் ஜும்மா பள்ளி :Rs..4700
குத்பா பள்ளிவாசல் :Rs.3446
புதுப்பள்ளி வாசல் :Rs.3339
தர்ஹா :Rs.2200
ஜாமியா பள்ளிவாசல் : Rs.1472
மக்கா பள்ளிவாசல் : Rs.1087
த்தார் நிர்வாகி :Rs.3900

முத்துப்பேட்டை அனைத்து ஜும்மா பள்ளிவாசலில் வசூல் மொத்தம் ரூபாய் 16,244 மற்றும் கத்தார் நிர்வாகி சார்பில் Rs.3900 ரூபாய் வசூல் செய்யப்பட்டது...

முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொத்தம் வசூல் Rs.20,144 ரூபாய் வசூல் செய்யப்பட்டது...

அல்ஹம்துல்லாஹ்.....

இதற்கு உழைத்த தமுமுக தொண்டர்களுக்கும் ஒத்துழைப்பு தந்த அனைத்து ஜமாத்தார்க்கும் மற்றும் அல்லாஹுவின் பாதையில் தங்கள் நிதி கொடுத்த சகோதரர்க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்....

இன்ஷா அல்லாஹ் முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துஆ செய்யுங்கள்

எல்லா புகழும் அல்லாஹுக்கே ! !

நன்றி:முகைதீன்
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech