முத்துப்பேட்டையில் அல்மஹா இல்ல மண விழா மற்றும் டவர் திறப்பு விழா

1/03/20140 comments










திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் அல் மஹா வணிக வளாகம் திறப்பு விழா 01.01.2014 புதன்க்கிழமை அன்று காலை 9 மணியளவில் அல் மஹா நிறுவனர் ஹைதர் அலி அவர்களின் தாயாரின் கைகளால் திறக்கப்பட்டது.முத்துப்பேட்டை சிதம்பர ராமஜெயம் மஹால் காலை 11 மணியளவில் திருமணம்  நிக்காஹ் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் M.அப்துல் ரஹ்மான் MP வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் , M.தமிமுன் அன்சாரி MBA பொது செயலாளர் மமக,
நிஜாம் முகைதீன் மாநில பொது செயலாளர் SDPI, Dr.முகம்மது சர்வத்கான் MBBS  மாநில மாணவர் அணி செயலாளர் தமுமுக ஆகியோர் மனமக்கள் வாழ்த்து உரையாற்றினார்கள்.

அன்று மாலை 4 மணியளவில் உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கோவை அனாடமிக் தெரபி ஹீலர்.பாஸ்கர் அவர்கள் உரையாற்றினார்.




Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech