முத்துப்பேட்டையில் தேமுதிக கொடியேற்று விழா...

2/13/20140 comments



முத்துப்பேட்டை பிப்.14
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர தேமுதிக சார்பில் கட்சியின் கொடி அமைப்பு தினம் கொடியேற்றுவிழா நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் ஓவன்னா என்கிற ஹபிப்கான் தலைமை வகித்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் பஷிர் அகமது, செந்தில், ஹமீது உஸ்மான,; நகரத்துணைச் செயலாளர்கள் நாகூர் பிச்சை, சுந்தர்ராஜன், சேகர், நகர அவைத்தலைவர் ஜயாஜூதீன,; நகர பொருள்ளார் முருகானந்தம,; நகர துணைத்தலைவர் துறை முருகேசன், இளைஞர் அணி நிர்வாகி பாரிவள்ளல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

படம் செய்தி :

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் தேமுதிக கொடியை நகரச் செயலாளர் ஹபீப்கான் ஏற்றி வைத்து பேசினார்.

நன்றி  நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை ...
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech