முத்துப்பேட்டை நேனா மோட்டார் உரிமையாளர் ஹஜ் அவர்களுக்காக முஸ்லிம் லீக் கட்சி சார்பகா யாசீன் சூரா ஓதி துஆ செய்யப்பட்டது

10/22/20140 comments







18 -10-2014 அன்று காலமான T V S நேனா மோட்டார்ஸ் உரிமையாளர். மர்ஹும் ஹாஜி. ஹஜ் (என்கிற) A S N. முஹம்மது இபுராகிம். அவர்கள். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளராக இருந்தவர். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்னாரின் மறைவு குறித்து மிகவும் மன மனவேதனையாக உள்ளது. 

மர்ஹும் A S N முஹம்மது இப்ராகிம் அவர்களுக்காக முத்துப்பேட்டை இந்திய யூனியன் அலுவலகத்தில் இன்று 19 -10-2014 அன்று மாலை 5ந்து மனிக்கு யாசீன் சூரா ஓதி துவா செய்யப்பட்டது நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அன்னாரின் குடும்பத்தார்கள் உறவினர்கள் எல்லோரும் கலந்துகொன்டு துவா செய்தார்கள்.


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech