இறங்கல் செய்தி அதிமுக மூத்த உறுப்பினரும், மாவட்ட துணை செயலாளாரும் V.N.சண்முகம் அவர்கள் காலமாகிவிட்டார்கள்.
அரசு வழக்கறிஞர் VNS.செந்தில்,VNS.சரவணண் (ஓமங்காடு) ஆகியோரின் தந்தையும்மாகிய V.N.சண்முகம் அவர்கள் இரவு 12-00 மணிக்கு காலமாகிவிட்டார்கள். இன்று மாலை 4மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும்.
தகவல்:சுனா இனா

Post a Comment