முத்துப்பேட்டை அருகே தீ விபத்து வீடு எரிந்து சாம்பல்

10/24/20140 comments


முத்துப்பேட்டை அருகே செம்படவன்காட்டை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது வீடு தீடீரென தீப்பிடித்து எரிந்தது.இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.விபத்திற்கான காரணம் தெரியவில்லை.இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech