தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

10/24/20140 comments



முத்துப்பேட்டை அருகே செங்காங்காடு பகுதியை சேர்ந்த உத்திராபதி(45).கடந்த மாதம் இதே பகுதியை சேர்ந்த சிலர் பாஜவில் இணைந்தனர்.இதற்கு உத்திராபதிதான் காரணம் எனக்கூறி அதே பகுதியை சேர்ந்த கோபி,குமார்,வினோத்,ராஜேஷ்,ராமன் ஆகியோர் அவரை தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த உத்திராபதி சிகிசைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech