தென்ன மரக்கடை தெரு மர்ஹீம் Dr,H.அப்துல் அஜீஸ் ,H.ஹமீது சுல்தான், மர்ஹீம்.H.பகுர்தீன். உடைதாயாரும் , டிரைவர். "முனா அனா" சகோதர்களுடைய, உடைய பாட்டியாரும் , .S.சாகுல் ஹமீது அவர்களுடை மாமியும், EKAM.அபுபக்கர், உடைசின்னம்மாவும்மாகிய சொய்யாது அலி பாத்திமா அவர்கள் இரவு 1-30க்கு, தர்ஹாவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்
அடக்கம் இன்று பகல்11-30.கொத்பா பள்ளிவாசலில் நடைபெறும்.அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யுங்கள்
அறிவிப்பு:Hபகுர்தீன்
தகவல்:சுனா இனா

Post a Comment