முத்தப்பேட்டை அ.தி.மு.க. நகர செயலாளரும் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாசலம் மகன் மணிகன்டன் அவர்கள் திருமணம் இன்று 26.10.2014 காலை 11 மணியளவில் திருமணம் மண்டபத்தில் திருமணம் நடைப்பெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்து வழங்கினார்.
இந்த திருமண விழாவில் ஒன்றிய தலைவர் RKP.நடராஜன்,பேரூராட்சி மன்ற துணை தலைவர் அப்துல் வஹாப்,கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்,அதிமுக நகர துணை செயலாளர் மைநூர்தீன்,மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது,வர்த்தக கழகத்தின் பொருப்பாளர் ராஜா ராம்,முன்னால் ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம்,அதிமுக ஒன்றிய,நகர நிர்வாகிகள்,வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தக கழகம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தகவல்:சுனா இனா







Post a Comment