மௌத் அறிவிப்பு

10/28/20140 comments



முத்துப்பேட்டை,(PKT ரோடு) நெய்யக்கார தெரு. மர்ஹீம் VNS.சேக்தாவூது அவர்களுடை மகனும், மர்ஹீம் AA.அஹமதுஜலாலுதீன் அவர்களுடைய, மருமகனும். N.காதர்ஹீசேன் சகோதரர்களுடைய, தகப்பனாரும், மர்ஹீம் AA.அபூபக்கர் , முஹம்மது முகைதீன் ,சகோதரர்களுடைய மச்சானுமாகி NS.நெய்னாமுஹம்மது அவர்கள் பகல் 12-15,மணிக்கு மௌதாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

அடக்கம் இரவு 7.மணிக்கு முகைதீன்பள்ளியில் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யுங்கள்


அறிவிபாளர்:AA.முகம்மது முகைதீன் சகோதரர்கள்.


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech