முத்துப்பேட்டை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்

10/29/20140 comments






இன்ஷா அல்லாஹ் முத்துப்பேட்டை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி எதிர்வரும் (31.10.2014) வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6.30 மணிக்கு கொய்யா மஹாலில் நடைபெறயிருப்பதால் தாங்கள் கலந்துக்கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும்மாறு தோழமையுடன் அழைக்கிறது.

சகோதரர்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

தொடர்புக்கு :-

8883002333
9842671607
8883377786

தோழமையுடன் அழைக்கின்றது...

முத்துப்பேட்டை பைத்துல்மால்


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech