தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் நடத்தும் முஸ்லிமல்லாத மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி.
தலைப்பு
1. இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா?
2.இஸ்லாம் கூறும் மனிதநேயம்
3.இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்கு...
8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள முஸ்லிமல்லாத பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
எழுதப்படும் கட்டுரை 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.கட்டுரையின் இறுதியில் பெயர்,வகுப்பு, பள்ளி (அ) கல்லூரியின் பெயர் மற்றும் தனது முழு முகவரி இடம்பெறவேண்டும். நவம்பர் 5ம் தேதிக்குள் கட்டுரைகள் மாநிலத் தலைமைக்கு வந்து சேர வேண்டும்.
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்
சிறப்புக்கட்டுரைப் போட்டி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்,
எண்.30,அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி,சென்னை - 01.
முதல் பரிசு ரூ.15000/-
இரண்டாம் பரிசு ரூ.10000/-
மூன்றாம் பரிசு ரூ.5000/-
குறிப்பு:போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் பரிசாக வழங்கப்படும்.
Post a Comment