முத்துப்பேட்டையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் முகைதீன் அடுமை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கேரள் பொதுப்பணித்துறை அமைச்சர் இபுராஹீம்குஞ்சு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பழைய பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலம் ஆசாத் நகர் கடைவீதி ஆகிய இடங்களில் கொடி ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் EX.வேலுர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான்,மாநிலசெயலாளர் ஷாஜகான்,மாவட்ட துணை தலைவர் முகம்மது அலி,இளைஞர் அனி செயலாளர் ஜமால் பைஜி,முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் கோல்டன் தம்பி மரைக்காயர்,அபு ஹனீபா,சேக் மற்றும் உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

Post a Comment