VNS சண்முகம் காலமாகிவிட்டார்கள் அதிமுக அமைச்சர் நேரில் அறுதல்

10/23/20140 comments






அதிமுக மூத்த உறுப்பினரும், மாவட்ட துணை செயலாளர் VNS சண்முகம்  காலமாகிவிட்டார்கள் அவர்களின் இல்லத்தில் மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலி செலுத்த போது மாண்புமிகு உணவுத் துறை அமைச்சரும்
மாவட்ட செயலாளரும் M.காமராஜ் அவர்கள் நேரில் ஆறுதல் கூறினார்.

இதில் முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் RKP நடராஜன் ,முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணச்சலம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech