முத்துப்பேட்டையில் TNTJ நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி

10/22/20140 comments









முத்துப்பேட்டையில் கொய்யா மஹாலில் 19.10.2014 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில், மாற்று மதத்தவர்கள கேள்விகளுக்கு ஏர்பட்ட சந்தேகங்களுக்கு TNTJ மாநில மேலாண்மை குழு உறுப்பினர் பக்கர் முகம்மது அல்ஃதாபி சந்நேகங்களுக்கு பதில் அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான இந்து சகோதரர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர் .
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech