இன்று அஸருக்கு பிறகு ஷார்ஜாவில் நல்லடக்கம்
முத்துப்பேட்டை கோக்க தாஜூதீன் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜூவூன்...
இன்று 12-11-2014 அஸர் தொழுகைக்குப்பிறகு ஷார்ஜா பொது மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யபடுகிறது.. சகோதரர்கள் கலந்துகொள்ளவும்.
தகவல் – முத்துப்பேட்டை வசீர் அஹமது

Post a Comment