முத்துப்பேட்டைக்கு தமுமுக பொது செயலாளர் வருகை தந்தார்

11/08/20140 comments






இன்று 08.11.2014 மாலை 6 மணியளவில் தமுமுக மாநில பொது செயலாளர் அண்ணன் ப.அப்துல் சமது,காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் யாக்கூப்,காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் ஷாஜகான் ஆகியோர் முத்துப்பேட்டை ஆசாத் நகர் நகர தமுமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

இதில் தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர் முகம்மது பைசல்,நகர தலைவர் சம்சூதீன்,ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது,மமக நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது,தமுமுக நகர செயலாளர் சீமான்,தமுமுக துணை தலைவர் முகம்மது யாசீன்,மமக துணை செயலாளர் நியாஸ்,மருத்துவ அணி செயலாளர் நபீல்,மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்..
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech