மௌத் அறிவிப்பு

11/08/20140 comments


முத்துப்பேட்டை ரஹ்மத் நகர் மர்ஹீம் முகம்மது சேக்தாவூது ஓடாவி அவர்களின் மகனும்,மர்ஹீம் பீர் முகம்மது அவர்களுடைய மருமகனும், செய்யது அகமது, சுல்தான், இவர்களுடைய, மைத்துனரும், சேக் அலாவுதீனுடைய,    தகப்பனாரும்மாகிய, M.நெய்னா முகம்மது அவர்கள் 07.11.2014 இரவு 8-மணிக்கு மௌத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

08.11.2014 காலை10-மணிக்கு ஆசாத்நகர் மையவாடியில் நல்லடக்கம் 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech