முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் சம்பவம் குறித்து திருச்சியில் நடைப்பெற்ற தமுமுக மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 வது தீர்மானம்
16. சங்பரிவார கும்பல் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பெரும் பதற்றத்தை உண்டாக்கி முஸ்லீம்களின் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை உருவாக்கி இருக்கிறது. காவல்துறையும் இவற்றைத் தடுக்காமல் ஒரு சார்பாக செயல்பட்டுள்ளது. இதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கறது.
அங்குள்ள முஸ்லீம்களுக்கு சட்டப்படி உரிய பாதுகாப்பைக் காவல்துறை வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது..






Post a Comment