முத்துப்பேட்டை முழுவதும் TNTJ சார்பகா தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம்

11/04/20140 comments







தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்றது .

இன்று வாரசந்தை என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் முத்துப்பேட்டை சந்தைக்கு வருவார்கள் இவர்கள் அனைவருக்கும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சென்றடையும் நோக்கில் இன்று முத்துப்பேட்டை சந்தைமுழுவதும் மற்றும் முத்துப்பேட்டை கடைவீதி ,பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech