சீத்தாவாடி சந்து மர்ஹீம் சாகுல் ஹமீது அவர்களுடைய மகளும், மர்ஹீம்,முகம்மது பாவாசா ராவுத்தர் அவர்களுடை மனைவியும், A.சுகர்னோ, A.ஷாஜஹானுடைய. தாயாரும், A.ஹபீப்கானுடைய பெரிய தாயாரும், ராஜா(எ)H.அகம்மது முகைதீனுடைய, பாட்டடியாருமாகிய, "பல்கீஸ் அம்மாள்" , காலை 11-மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யுங்கள்
அடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.
அறிவிப்பு:
A.ஹபீப்கான். Cell:9952878340.

Post a Comment