திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன். இவர் வீட்டில் ஏராளமான ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். அதே போல் அதற்கு பாதுகாப்பாக ஒரு நாய் நரி போன்ற தொற்றத்துடன் இருப்பதால் அதற்கு நரி என்று பெயர் வைத்த நாயும் செல்லமாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வீட்டில் கடந்த மாதம் ஒரு ஆடு 2 குட்டிப்போட்டது.
அந்த 2 ஆட்டுக்கட்டிக்கும் அன்றைய நாள் முதல் இவரது செல்லநாய் பால் கொடுத்து வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கையுடன் பார்த்து செல்கின்றனர்
தகவல்:முகைதீன் பிச்சை ரிப்போட்டர்

Post a Comment